ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!
ஹலால் சான்றிதழ்கள் மூலம் திரட்டப்படும் நிதி பயங்கரவாதம் மற்றும் மதமாற்றங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் ...
