காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல் – பாமக சார்பில் பென்னாகரத்தில் கடையடைப்பு போராட்டம்!
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக சார்பில் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி உபரி நீர் ...