தேர்தல் விழிப்புணர்வுகாக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் நடத்தப்பட்டது!
வில்வித்தை வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான ஷீத்தல் தேவி தேர்தல் ஆணையத்தின் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாளமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்திய தேர்தல் ஆணையம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ...