கடலில் தவறவிட்ட தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு!
திருச்செந்தூர் கடற்கரையில் பெண் ஒருவர் தவறவிட்ட தங்க நகையை கண்டுபிடித்து கொடுத்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வந்த ப்ரியா ...