மாணவர்களுக்கு ராக்கி கட்டி திரெளபதி முர்மு வாழ்த்து!
ரக்ஷா பந்தனையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடு முழுவதும் ...