பாய்மரப் படகு போட்டியில் இந்தியா இடம் பிடித்தது மகிழ்ச்சி! – நேத்ரா குமணன் பேட்டி
பாய்மரப் படகு விளையாட்டு போட்டிகளுக்கான வரைபடத்தில் இந்தியா இடம் பிடித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் தெரிவித்துள்ளார். ...