மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததில் மகிழ்ச்சி!- தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை ...