கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...