நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி : குத்துச்சண்டை வீரர் மீனாக்ஷி ஹூடா
நாட்டிற்காகத் தங்கப் பதக்கம் வென்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய குத்துச்சண்டை வீரர் மீனாக்ஷி ஹூடா தெரிவித்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மினாக்ஷி ஹூடா, ...
