நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள ஒடிசா : பிரதமர் மோடி
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒடிசா மாநிலம் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 1568ஆம் ஆண்டு முகுந்த தேவ் மன்னரின் வீழ்ச்சிக்கு பிறகு பல பகுதிகளாக சிதறிக் ...