ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டி – இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை!
ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளன. 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி ...