'Harinama Sankirtanam' held at ISKCON temple! - Tamil Janam TV

Tag: ‘Harinama Sankirtanam’ held at ISKCON temple!

இஸ்கான் கோயிலில் நடைபெற்ற ’ஹரிநாம சங்கீர்த்தனம்’!

திருநெல்வேலி இஸ்கான் கோயிலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிருஷ்ண பக்தர்களின் ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள், ‘ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை’ பக்தியுடன் பாடினர். சங்கீர்த்தனத்தில் பங்கேற்ற பக்தர்களுக்குத் தாமிரபரணி தீர்த்தம் வழங்கப்பட்டது.