ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் – பிரதமர் மோடி உள்ளிட்ட 40 பேர் பட்டியலை வெளியிட்டது பாஜக!
ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக- பிரதமர் மோடி உள்ளிட்ட 40 பேர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப் பேரவைக்கு அக்டோபர் ...