ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 5-ஆம் தேதிக்கு மாற்றம் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பதிலாக 5-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் ...