ஹரியானா : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் லாரி கவிழ்ந்து விபத்து!
ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குருகிராமின் தெற்கு புறவழிச் சாலையில் சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கனமழையால் ...