வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?
நாட்டில் பயங்கரவாதிகளில் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீவிரவாதிகள் வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பை உருவாக்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விசாரணை வளையம் விரிவடைந்துள்ள நிலையில், அதைப் பற்றி ...
