உள்துறைச் செயலாளராக இருந்த அமுதா, வருவாய்துறை செயலாளராக மாற்றம்!
தமிழகத்தில், உள்துறைச் செயலாளர் அமுதா உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உள்துறைச் செயலாளராக ...