சுயமரியாதையை இழந்தாரா கே.எல். ராகுல்?
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்காக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை, மைதானத்திலேயே அணியின் உரிமையாளர் திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதையை இழந்தாரா கே.எல். ...