ஹவாய் தீவு : கட்டுக்கடங்காமல் வெளியேறும் நெருப்பு பிழம்பு!
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலை கட்டுக்கடங்காமல் தொடர்ந்து நெருப்பு பிழம்பை வெளியேற்றி வருகிறது. கிலாவியா என்பது ஹவாய் தீவுகளில் உள்ள எரிமலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 277 மீட்டர் உயரமானது. கடந்த சில ...