அரியலூர் ரயில் நிலையத்தில் சுமார் ரூ.77.11 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் ரயில் ...