விஜய் தேர்ந்த பயிற்சி எடுத்து மாநாட்டில் பேசியிருந்தாலும் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை! – எல்.முருகன்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்ந்த பயிற்சி எடுத்து மாநாட்டில் பேசியிருந்தாலும் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ...