ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகத்தை தூள்தூளாக்கிய இஸ்ரேல் விமானப்படை!
ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஸாவிலுள்ள அத்தீவிரவாத அமைப்பின் தலைமையகத்தை இஸ்ரேல் விமானப்படை தூள்தூளாக்கி இருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் வீடுகளையும் ...