குற்றவாளி மேடையேறிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்!
ஆம்பூர் அருகே அரசுப் பள்ளி விழாவில், சரித்திர பதிவேடு குற்றவாளி மேடையேறிய விவகாரத்தில் தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ...