அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி? – தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து துறை முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், ...
