உடல்நலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!
புதுக்கோட்டையில் உடல்நலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. கலைஞர் கருணாநிதி விளையாட்டு மைதானத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் உடல் நலத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் ...