மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரமாகக் காலநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சலின் ...