குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனை!
குரங்கம்மை தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார். ஆப்பிரிக்கா, காங்கோ. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை ...