மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய ...
