சீனாவில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் – நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!
சீனாவில் வைரஸ் காய்ச்சல் தீயாக பரவி வருவதால் ஒருசில மாகாணங்களில் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 2019-ஆம் ஆண்டில் உருவான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தது. கொரோனா ...