கடுமையான பனிப்பொழிவில் குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போலி சொட்டு மருந்தை வழங்கிய சுகாதாரப் பணியாளர்கள்!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திப்பூரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கில் கடுமையான பனிப்பொழிவு இருந்த போதிலும் அர்ப்பணிப்புள்ள சுகாதார ஊழியர்களின் குழு, குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று போலியோ ...