குவியல் குவியலாக கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள்!
கடலூர் மாவட்டம், வதிஷ்டபுரத்தில் ஏரியின் அருகே காலாவதியான மருந்து, மாத்திரைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வதிஷ்டபுரத்தில் உள்ள ஏரியின் அருகே ...