heat wave - Tamil Janam TV

Tag: heat wave

ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ...

தமிழகத்தில் 6 இடங்களில் சதமடித்த வெயில்!

தமிழகத்தில் 6 இடங்களில் சதமடித்த வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்தனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 6 இடங்களில் வெயில் சதமடித்தது. ...

கோடை வெயில் – வெப்ப அலை தொடர்பான நோய்களை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு!

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலை தொடர்பான நோய்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ...

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு – வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்ள எப்படி?

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் அசாதாரணமாக உணர்ந்தால் போதுமான தண்ணீர் ...

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடும் வெப்பத்திற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் கடும் வெப்ப அலை வீச கூடும் ...

வாட்டி வதைக்கும் கோடை வெயில் : தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வதைத்து வரும் நிலையில் நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து ...