திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ...
