தமிழகம் முழுவதும் களைகட்டிய காணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்!
காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரைக்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த மக்கள், உற்சாகமாக பொழுதை கழித்தனர். ...
