சென்னையில் கடும் பனிமூட்டம் – முகப்பு விளக்குளை எரிய விட்டப்படி சென்ற வாகனங்கள்!
சென்னை திருவொற்றியூர், மணலி, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவி ...