கர்நாடகா மாநிலத்தில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை!
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. கொப்பல் மாவட்டத்தின் கங்காவதி, கரடகி மற்றும் கனககிரி தாலுகாக்களில், பலத்த ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. ...