பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் சிக்கித் தவித்த மக்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை ...