குஜராத்தில் கனமழை! – இரு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டது!
குஜராத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இரு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. அசாம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு ...