கும்பகோணத்தில் கனமழை : சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள், மழைநீரில் மூழ்கிய கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது. கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ...
