மாஞ்சோலை எஸ்டேட்டில் கனமழை – மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தலையணை, மணிமுத்தாறு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ...