மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை! : பொதுமக்கள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் கருமேகங்கள் சூழ்ந்து வேப்பனஹள்ளி, நாராயணஹள்ளி, ...