ரஜோரி மாவட்டத்தில் கனமழை : அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜோரி மாவட்டத்தில் கனமழை காரணமாக தர்ஹாலி மற்றும் சக்தோ ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ...