ராமநாதபுரத்தில் கனமழை : சிறிய மிதவை படகு மூலம் வீட்டிற்கு செல்லும் மக்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் எதிரொலியால் தங்கச்சிமடம் ...
