Heavy rain in Texas: 6 people dead! - Tamil Janam TV

Tag: Heavy rain in Texas: 6 people dead!

டெக்ஸாசில் கனமழை : 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டெக்ஸாசில் கனமழைக்கு ஆறு பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டு எல்லைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ...