கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை!
தேனி மாவட்டத்தில் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை ...