தேசிய தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
டெல்லியில் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகரான டெல்லியில் கனமழை பெய்து ...