கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்!
கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கேரளாவின் பத்தனம்திட்டா, இடுக்கி, ...