நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு ...