கனமழை எச்சரிக்கை எதிரொலி! – 8வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டிணம் சுற்றுவட்டார மீனவ ...