கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டத்துடன் சாரல் மழை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. பூம்பாறை, கிளாவரை, கூக்கால், வெள்ளகவி, பெரியூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் ...
